¡Sorpréndeme!

தீவிர வலதுசாரிகளுக்கு எதிராக கேரள மாணவர்களின் Rasputin நடன போராட்டம் | Kerala Dance | Viral Video

2021-04-11 1 Dailymotion

`வெறுப்பது உங்கள் திட்டம் எனில், அதை எதிர்ப்பது எங்கள் முடிவு' என்ற வாசகத்துடன் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது நடன வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவருவது, அதிக கவனம் பெற்று வருகிறது. ஏன் தெரியுமா?